விலை உயர்ந்த கார், பைக், போன், தங்கம்.. ஊழியர்களை ஓனர்களாக்கிய கம்பெனி

x

குஜராத் மாநிலம் கேடா பகுதியில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தன்னுடைய

ஊழியர்கள் 12 பேருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கைலாஷ் காப்ரா என்பவர் நடந்து முடிந்த நிதியாண்டில் தனது நிறுவனத்தின் turn over குறிப்பிட்ட காலத்தில் 200 கோடி ரூபாயாக உயர்ந்த மகிழ்ச்சியில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக இன்னோவா, XUV 700 உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை பரிசளித்துள்ளார். மேலும், சில ஊழியர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், மொபைல் போன்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ஹாலிடே பேக்கேஜ் ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்