காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து ஸ்பாட்டிலேயே கணவன், மனைவி, மகள் கோர பலி
காரும், பைக்கும் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து
நிர்முளை கிராமத்தில் நடந்த கோர விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்
பைக்கில் சென்ற கணவன், மனைவி, மகள் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்
Next Story