Car Accident | அடுத்தடுத்து மோதிய 4 கார்கள் - சேலம்-கோவை NHல் பெரும் பரபரப்பு

x

திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த நபர் மற்றொரு காரை தடுத்து குறுக்கே நிறுத்தியதால் அடுத்தடுத்து 4 கார்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்