ரோபோவுடன் ஜாலியாக விளையாடிய கேப்டன் தோனி

x

லக்னோவிற்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக சென்னை அணி கேப்டன் தோனி, ரோபோ கேமராவுடன் ஜாலியாக விளையாடினார். போட்டி முடிந்த பிறகு அந்த ரோபோவை தன்னுடன் தோனி கொண்டு சென்றார். இது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்