Gas Shortage | ``மூடவும் முடியல.. மூடாம இருக்கவும் முடியல’’ - விழிபிதுங்கும் சென்னை ஹோட்டல் ஓனர்கள்

`மூடவும் முடியல.. மூடாம இருக்கவும் முடியல’’ - விழிபிதுங்கும் சென்னை ஹோட்டல் ஓனர்கள்

Findbhk AI - Chennai's First AI Real Estate Search Engine https://findbhk.com/" ``மூடவும் முடியல.. மூடாம இருக்கவும் முடியல’’ - விழிபிதுங்கும் சென்னை ஹோட்டல் ஓனர்கள் #cylindershortage #gasshortage #chennaihotels வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சிரமம் சென்னையில் வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டல் ஓட்டல் உரிமையாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். சென்னையில் சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிக விலை காரணமாக சிறிய ஹோட்டல்கள் சிலிண்டர் பெற முடியாமல் கடைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com