Cane Water |கேன் வாட்டரில் இதெல்லாம் இருக்கானு செக் பண்ணுங்க - அதிர்வை கிளப்பிய உணவு பாதுகாப்பு துறை

x

கேன் வாட்டர் ஆலைகளை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குடிநீர் ஆலைகளை ஆய்வு செய்ய உத்தரவு

கடைகளில் விற்கப்படும் கேன் குடிநீரை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

விதிகளை பின்பற்றாத கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம்

உணவு பாதுகாப்புத்துறை, சென்னை மாநகராட்சி, பெருநகர குடிநீர் வழங்கல் துறை குழுவாக இணைந்து ஆய்வு செய்ய உத்தரவு

"கேன் வாட்டரில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி, உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்