Cancer Treatment கேன்சரை குணப்படுத்தும் சிகிச்சையே கேன்சரை உருவாக்குமா? உண்மையை விளக்கிய மருத்துவர்
Cancer Treatment கேன்சரை குணப்படுத்தும் சிகிச்சையே கேன்சரை உருவாக்குமா? உண்மையை விளக்கிய மருத்துவர்
கதிர்வீச்சு பாதிப்பால் புற்று நோய் பாதிப்பு உண்டாகும்... ஆனால் அதே கதிர்வீச்சை புற்று சிகிச்சைக்காக பயண்படுத்துகிறார்களே... இதனால் மீண்டும் புற்று நோய் பாதிப்பு உண்டாகுமா ? என்ற பொதுவான சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார்... ஆன்கோ-பிளாஸ்டிக் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஞ்சுளா ராவ்...
Next Story