Cancer | தமிழகத்திலே முதல்முறையாக.. பேரிடி.. லட்சம் பேருக்கு கேன்சர்.. யாருமே விதிவிலக்கல்ல

தமிழகத்திலே முதல்முறையாக.. பேரிடி.. லட்சம் பேருக்கு கேன்சர்..

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com