Canara Bank ATM | கனரா பேங்க் ATM-ல் வந்து விழுந்த கள்ள நோட்டுகள் - கஸ்டமர்கள் பேரதிர்ச்சி

கனரா பேங்க் ATM-ல் வந்து விழுந்த கள்ள நோட்டுகள் - கஸ்டமர்கள் பேரதிர்ச்சி

Canara Bank ATM | கனரா பேங்க் ATM-ல் வந்து விழுந்த கள்ள நோட்டுகள் - கஸ்டமர்கள் பேரதிர்ச்சி

#canarabank #canarabankatm

கனராவங்கி ஏடிஎம்.ல் கள்ளநோட்டுகள் - நெல்லையில் அதிர்ச்சி நெல்லை திசையன்விளை கனரா வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்யப்பட்ட இயந்திரத்தில் 9 கள்ளநோட்டுகள் இருந்ததால் அதிர்ச்சி... வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளநோட்டுகள் புழக்கம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com