"உன்னால் ஒரு அரை மணி நேரம் இதற்குள் நிற்க முடியுமா?" - டென்ஷன் ஆன எம்.பி.

x

அசுத்தமாக இருந்த கழிவறை - டென்ஷன் ஆன எம்.பி.

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில், நகராட்சி கழிவறையை திடீரென ஆய்வு செய்த எம்.பி. மாதேஸ்வரன்

நகராட்சி கழிவறை சுத்தமாக இல்லாததால், டென்ஷன் ஆகி பணியாளர்களை கடிந்து கொண்ட நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன்

சுத்தமாக இல்லாததால் பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும்? - மாதேஸ்வரன் எம்.பி. கேள்வி

மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய மாதேஸ்வரன் எம்.பி.

மீண்டும் வருவேன், அடுத்த முறை கழிவறை சுத்தமாக இருக்க வேண்டும் என கடிந்து கொண்ட நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன்

இனிமேல் கழிவறைக்கு கட்டணம் வாங்க கூடாது - நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் கண்டிப்பு


Next Story

மேலும் செய்திகள்