`PC' இருந்தா தான் இனி சென்னையில் கார் வாங்க முடியுமா? - கட்டாயம்?
சென்னையில் வசிக்கும் பொது மக்கள் புதிய அல்லது பழைய கார்கள் வாங்கினால் வாகனத்தை நிறுத்த இட வசதி உள்ளவர்களுக்கு parking certificate வாங்க வேண்டும் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பணிக்குழு நிலைக்குழு தலைவர் சிற்றரசு மாமன்றத்தில் வலியுறுத்தினார்
Next Story
