TN Railways | ரயிலில் 10PM to 6AM மட்டுமே உறங்க முடியுமா? ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
ரயிலில் 10PM to 6AM மட்டுமே உறங்க முடியுமா? ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
TN Railways | ரயிலில் 10PM to 6AM மட்டுமே உறங்க முடியுமா? ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
#TNRailways #sleeperclass #chennaihighcourt #thanthitv
முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க அனுமதிக்கும் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
