Vani Bhojan | TVK Vijay | தவெகவிற்கு பிரச்சாரம்? - ஓபனாக உடைத்த வாணிபோஜன்

தவெகவிற்கு பிரச்சாரம்? - ஓபனாக உடைத்த வாணிபோஜன்

Vani Bhojan | TVK Vijay | தவெகவிற்கு பிரச்சாரம்? - ஓபனாக உடைத்த வாணிபோஜன் #tvkvijay #vijay #VaniBhojan #thanthitv தவெக தலைவரும், நடிகருமான விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்பதாகவும், அவருக்கு ஆதரவு தருவதாகவும் நடிகை வாணிபோஜன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com