பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா - வட மாநில பெண் கைது
ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த வட மாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்