என்எல்சி விவகாரத்தில், அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.