Call | ``நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. வெளிய சொல்லிறாதீங்க..’’ பாலியல் வெறியனின் பகீர் போன் கால்
Call | ``நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. வெளிய சொல்லிறாதீங்க..’’ பாலியல் வெறியனின் பகீர் போன் கால்
``நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. வெளிய சொல்லிறாதீங்க அக்கா..’’ பாலியல் வெறியனின் பகீர் போன் கால்
மாணவிக்கு பாலியல் தொல்லை - பயிற்சியாளர் தற்கொலை மிரட்டல்
மதுரைக்கு விளையாட்டு போட்டிக்கு சென்ற கன்னியாகுமரியை சேர்ந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பயிற்சியாளர், தண்டனைக்கு பயந்து, மாணவியின் தாயாரிடம் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. விடுதி அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாக கூறப்படும் நிலையில், பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது பயிற்சியாளர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பயிற்சியாளர், மாணவியின் தாய்க்கு போன் செய்து, தற்கொலை செய்து கொள்வதாக கூறும் ஆடியோ வெளியாகி உள்ளது..
