தவெகவில் இருந்து அழைப்பு?.." முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பளிச் பதில்
"தவெகவில் இருந்து அழைப்பு?.." முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பளிச் பதில்
தேர்தலை தாண்டி சிந்தித்து வருவதாகவும், விழிப்புணர்வுள்ள சமூக மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கூறிய அவர், தவெகவில் இருந்து அழைப்பு வந்ததா? என்ற கேள்விக்கு, கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது என்று தெரிவித்தார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்.
Next Story