Chennai || ரீல்ஸில் மூழ்கிய CAB டிரைவர் - திக்.. திக் மோடில் பயணி

x

சென்னையை சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் ஒருவர், திருவான்மியூர் பகுதியில் இருந்து அண்ணாநகர் வரை வீட்டிற்கு செல்வதற்காக கேப் புக் செய்துள்ளார். அண்ணா நகர் டவர் நோக்கி சென்றபோது, கார் ஓட்டுநர் காதில் ஹெட்போன் மாட்டியபடி, செல்போனில் ரீல்ஸ்களை பார்த்துக்கொண்டு வாகனத்தை இயக்கியுள்ளார். இதுகுறித்து பெண் ஐ.டி. ஊழியர், சமூக வலைதளத்தில் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்