காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெறும் இந்த போராட்டத்தில், பாஜக, இந்து முன்னணி, வி.எச்.பி., ஆர்.எஸ். எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது இந்து பாடல்கள், பஜனைகளை பாடியும், தேச ஒற்றுமையை வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.