சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின், அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என சட்டப் பேரவையில் வலியுறுத்தினார்.