கடலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.