"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - பாலபாரதி

குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலபாரதி வலியுறுத்தியுள்ளார்.
"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - பாலபாரதி
Published on

குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலபாரதி வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில், தமுமுக சார்பில் நடைபெற்ற பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குடியுரிமை பதிவிற்கான கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்ற தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com