C. P. Radhakrishnan | Pressmeet | "கமல்ஹாசன் கவனத்துடன் பேச வேண்டும்"
கமல்ஹாசன் கவனத்துடன் பேசவேண்டும் என அறிவுரை
கோவை விமான நிலையத்தில பத்திரிகையாளர்களை சந்தித்த, மகராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதகிருஷ்ணன், கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார். மொழி விவகாரத்தில் தனது கருத்தை பகிர்ந்து கொண்ட அவர், சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது எனச் சொன்னால் தமிழகம் கொந்தளிக்காதா என கேள்வி எழுப்பினார். மேலும் பொது வாழ்வில் இருப்பவர்கள் யாருடைய மனதையும் புண்புடும்படி பேசக்கூடாது என கேட்டுக் கொண்டார்.
Next Story
