புஸ்ஸி ஆனந்த்-க்கு திடீர் உடல் நலக்குறைவு - உடனே மருத்துவமனை விரைந்த நடிகர் விஜய்

x
  • தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • அவரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
  • கூடுதல் தகவலை செய்தியாளர் பிரவீன்ராஜிடம் கேட்கலாம்...

Next Story

மேலும் செய்திகள்