MLA | ED | MLA வீடா..? தொழிலதிபர் வீடா..? நின்ற MLA Pass கார்..? எம்எல்ஏ சொன்ன பதிலால் குழம்பிய ED
“ரைடு“க்கு சென்ற இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழப்பம்/தொழிலதிபர் வீட்டில் சோதனை செய்யச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் /தொழிலதிபர் வீட்டில் எம்.எல்.ஏ காதர் பாட்ஷாவுக்கான பாஸ் ஒட்டப்பட்ட கார் நின்றதால் பரபரப்பு/காதர் பாட்ஷாவை தொடர்பு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்/“அந்த காருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை“ - எம்.எல்.ஏ காதர் பாட்ஷா/“அமலாக்கத்துறை சோதனை நடக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை“/சட்டமன்ற உறுப்பினரின் கார் பாஸை போலியாக பயன்படுத்தி உள்ளனரா?
Next Story
