இப்படி ஒரு Revenge-ஆ? இளம் பெண்ணை வினோதமாக பழிவாங்கிய நபர்
தொழில் போட்டி - இளம் பெண்ணுக்கு வினோத டார்ச்சர் அளித்த நபர் கைது
கோவையில் இளம் பெண்ணுக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட பார்சலை ஆபாச பெயரில் அனுப்பிய சதீஷ்குமார் என்ற நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் தனக்கு போட்டியாக தொழில் உயர்ந்து வந்ததால் கணபதி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட கேஸ் ஆன் டெலிவரி பார்சல்களை அனுப்பி வினோத டார்ச்சர் செய்தது அம்பலமானது
Next Story
