தொழில் நஷ்டம் - தந்தை, தாய், மகன் கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி
சென்னை ஜாஃபர்கான் பேட்டையில் தொழில் நஷ்டம் காரணமாக தந்தை, தாய், மகன் மூவரும் கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈகாட்டுதாங்கல்லில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வரும் 61 வயதான சுப்பிரமணியன், அவரது மனைவி 59 வயதான ராஜேஷ்வரி மற்றும் மகன் 32 வயதான தெய்வநாயகம் மூவரும் தற்கொலை முயற்சி செய்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story
