இடது கையால் பணம் கொடுத்தால் திட்டும் நடத்துநர்

சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
இடது கையால் பணம் கொடுத்தால் திட்டும் நடத்துநர்
Published on
பயணச்சீட்டு கேட்டு இடது கையால் பணம் கொடுத்தவரை பேருந்து நடத்துனர் ஒருவர் அவதூறாக பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், பயணசீட்டு வாங்குவதற்காக, பயணிகள் யாரேனும் இடது கையால் பணத்தை கொடுத்தால், அந்த நடத்துநர், அவர்களை கடும் வார்த்தைகளால் திட்டுகிறார். வாட்சாப்பில் பரவி வரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com