BUS | Madurai | part part-ஆ தொங்கும் பஸ் - உள்ளே தோன்றிய திடீர் அருவி - அச்சத்தில் பயணிகள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பேருந்து, முழுவதும் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. டி.கல்லுப்பட்டியில் இருந்து காரியாப்பட்டி சென்ற அரசு பேருந்தில் கண்ணாடிகள், மேல்புற மற்றும் பக்கவாட்டு தகடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மழைநீர் பேருந்தில் ஒழுகிய நிலையில், இதுபோன்ற பேருந்தில் பயணிக்க அச்சமாக இருப்பதாகவும் புதிய பேருந்தை இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
