பேருந்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

x

விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

கிராம மக்களிடம், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை...

கிராவல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரடிபுத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜேந்திரனின் பேச்சை காதில் வாங்காமல் பொதுமக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்