Bus Strike | "தொடரும் ஸ்ட்ரைக்.." தவிக்கும் பயணிகள் - ஆம்னி பஸ் ஓனர்கள் சொல்வது என்ன..?
கேரளா,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், ஆம்னி பேருந்துகளுக்கு வரிவிதித்து வரும் நிலையில், தமிழக அரசு இதில் விரைந்து ஒரு முடிவெடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்கள், ஏ ஐ டி பி என்ற மத்திய அரசின் வரியை தமிழகம் மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களிலும் செலுத்தி வருவதாகவும், இதனால் ஆம்னி பேருந்துகள் இயக்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Next Story
