பெயர் வைப்பதில் சிக்கல் - பேருந்து நிழற்குடைக்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு
பேருந்து நிழற்குடைக்கு இருகிராமத்தின் பெயர் சூட்டல் - போலீஸ் பாதுகாப்பு
நெய்வேலி அருகே பேர்பெரியான்குப்பத்தில் பேருந்து நிழற்குடைக்கு பெயர் வைக்க எதிர்ப்பு நீடித்து வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, இரு கிராமப் பெயர்கள் வைக்கப்பட்டது. 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிழற்குடை முத்தாண்டிகுப்பம் கடைவீதிக்கு அருகே உள்ளதால் தங்கள் கிராமத்தின் பெயரை வைக்க கோரினர். இதற்கு பேர் பெரியாங்குப்பம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் இரு கிராமத்தின் பெயர்களும் பேருந்து நிறழ்குடைக்கு சூட்டப்பட்டது.
Next Story
