பயணிகளுடன் கால்வாயில் கவிழ்ந்த Bus - கொக்கி போட்டு தூக்க முயன்ற கிரேனும் சாய்ந்தது
அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 22 பேர் காயம்
பரமக்குடி, தெளிசாத்தநல்லூரில் அரசு பேருந்து கால்வாயில்
கவிழ்ந்ததில் 22 பயணிகளுக்கு லேசானம் காயம்
கால்வாயில் கவிழ்ந்த அரசு பேருந்தை மீட்க முற்பட்ட கிரேன்
இயந்திரமும் சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு
Next Story
