Bus accident || கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக மோதிய பேருந்து - பதறவைக்கும் வீடியோ

x

அச்சரப்பாக்கம் என்னுமிடத்தில் சாலையை கடக்க நின்ற எரிவாயு கேஸ் சிலிண்டர் வாகனத்தின், மீது மோதாமல் இருக்க முயற்சி செய்தபோது,

தனியார் பேருந்தின் ஓட்டுநர் அதன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தடுப்பு சுவர் மீது ஏரி சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர் மீது பேருந்து மோதி சாலை ஓரமாக இருந்த இரண்டு கடைக்குள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமார் நான்கு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு இருந்த ஒரு கடையின் சிசிடிவி-யில் இந்தப் பேருந்து மோதும் பத பதக்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்