சென்னையில் இளைஞர் மீது மோதிய பஸ்... உயிர் தப்பிய திக்திக் சம்பவம்

சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் புதிதாக செல்போன் வாங்கிச் சென்ற இளைஞர் மீது மாநகர பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் நிர்மல் வழங்க கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com