Kovai Bus Drivers Attack | நடுரோட்டில் அடிதடியில் இறங்கிய பஸ் டிரைவர்கள் - தீயாய் பரவிய வீடியோ

நடுரோட்டில் அடிதடியில் இறங்கிய பஸ் டிரைவர்கள் - தீயாய் பரவிய வீடியோ

#Kovai #BusDrivers #Attack #ViralVideo #ThanthiTV

Kovai Bus Drivers Attack | நடுரோட்டில் அடிதடியில் இறங்கிய பஸ் டிரைவர்கள் - இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ கோவையில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியால், இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com