Bus | Dindigul | பழுதாகி நின்ற பேருந்து.. பயணிகளே தள்ளிச் சென்ற அவலம்..

x

பழுதான அரசு பேருந்து - பயணிகள் தள்ளிச் சென்ற அவலம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பிரதான சாலையில் சென்ற அரசு பேருந்து பழுதாகி நின்றதால், பயணிகள் கீழே இறங்கி பேருந்தை பணிமனைக்கு தள்ளிச்சென்ற வீடியோ வெளியானது.


Next Story

மேலும் செய்திகள்