Busconductor |Youth கண்டக்டரை பச்சை பச்சையாக திட்டி கை நீட்டிய போதை சாத்தான்கள் - அதிர்ச்சி வீடியோ
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பண்ருட்டி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த இளைஞர்கள், பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாணியம்பாளையம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, நடத்துநர் மதனிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். மேலும் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Next Story
