கோவில்பட்டியில் பள்ளி வேன் மீது மோதிய பஸ்.. உள்ளே இருந்த மாணவர்கள் நிலை?
பள்ளி வேன் மீது பேருந்து மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி/தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து/பள்ளி வேன் மீது பேருந்து மோதியதில் 4 மாணவர்கள் காயம்/பள்ளியில் இருந்து வெளியே வந்த வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - பரபரப்பு சிசிடிவி/காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
Next Story
