குபுகுபுவென கொழுந்துவிட்டு எரிந்த பேருந்து.. நடுரோட்டிலேயே நடந்த கொடூர விபத்து
சங்கரன்கோவிலில் ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் தீ விபத்து தீயில் அரசு பேருந்து முற்றிலும் எரிந்து நாசம்