தனியார் பேருந்து மோதி புதுமாப்பிள்ளை உள்ளிட்ட இருவர் பலி குமரி மாவட்டம் தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...