Bus Accident | ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு... நேரே மின்கம்பத்தில் மோதிய பஸ்... பதற வைக்கும் காட்சி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரசுப்பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பேருந்து மின்கம்பத்தில் மோதி நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...கூடுதல் தகவல்களை செய்தியாளர் குல் முகமது அலி வழங்க கேட்கலாம்....
Next Story
