Bus Accident || `PT Sir' ஓட்டிய காலேஜ் பஸ்.. ஆபீஸ் மீது பாய்ந்து கோர விபத்து - 10 மாணவர்களின் நிலை?

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உடற்கல்வி ஆசிரியர் ஓட்டிய கல்லூரி பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com