சென்னையில் எரிந்து சாம்பலான பங்களா வீடு - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

"வளசரவாக்கம் தீ விபத்து - மின் கசிவே காரணம்" /சென்னை வளசரவாக்கத்தில் பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயதான தம்பதி உயிரிழந்த விவகாரம்/மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருப்பதாக தீயணைப்புத்துறை தகவல்/மின் கசிவு ஏற்பட்டு சோலார் பேனல், ஏ.சி மூலமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்