கடலூர் அடுத்த மஞ்சக்குப்பம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனத்தில் வீசப்பட்டிருந்த வாக்காளர் அடையாள அட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...