Maduravoyal | கோடி கணக்கில் மூட்டை மூட்டையாக பணம் - கை மாறும்போது கையோடு பிடித்த பறக்கும் படை

கோடி கணக்கில் மூட்டை மூட்டையாக பணம் - கை மாறும்போது கையோடு பிடித்த பறக்கும் படை

Maduravoyal | கோடி கணக்கில் மூட்டை மூட்டையாக பணம் - கை மாறும்போது கையோடு பிடித்த பறக்கும் படை #Maduravoyal #flyingsquad #thanthitv மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5 கோடி பணம் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com