எருதாட்டத்தில் இளைஞர்களை தூக்கி வீசி பந்தாடிய காளைகள்
ஓமலூர் அருகே நடைபெற்ற எருதாட்டத்தில், கூட்டத்திற்குள் காளைகள் புகுந்து முட்டி தள்ளியதால், பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அந்த காட்சியை பார்க்கலாம்...
கூடுதல் தகவல்களை வழங்குகிறார் செய்தியாளர் நடராஜன்..
Next Story
