மஞ்சுவிரட்டில் வீரர்களை பறக்கவிட்ட காளைகள்

x

சிவகங்கை மாவட்டம் தம்பிபட்டியில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. 20 நிமிடங்களுக்குள் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் மாடுகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற காளைகள் புழுதி பறக்க ஆடி, வீரர்களை பறக்கவிட்டன. மேலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வீரர்கள் கால்களில் துணிகளை கட்டிக்கொண்டு, விடாமுயற்சியோடு காளைகளை அடக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்