ஓமலூர் எருதாட்டத்தில் கட்சிகள் பெயரில் களமிறங்கிய காளைகள்
ஓமலூர் எருதாட்டத்தில் கட்சிகள் பெயரில் களமிறங்கிய காளைகள்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கதிர்செட்டிப்பட்டி கண்ணடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நடந்த எருதாட்டம் பலரையும் கவர்ந்தது. அரசியல கட்சிகள் பெயரில் களம் இறங்கிய காளைகள், பார்வையாளர்களை ரசிக்க வைத்தன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் எருதாட்டம் நிகழ்ச்சியை, ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.
Next Story
