பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாடுகள்
புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடு மற்றும் குதிரைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின..
Next Story